மகாராஷ்டிர மாநிலத்தில், வருடம்தோறும் காதலர் தினத்தை எதிர்த்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபடும் சிவசேனா இன்றைய தினம் அத்தகைய போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதி காத்தது அந்த மாநில அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களோ இவ் இணையதளம் வாய்லாக கவிதைகள்,சிறுகதைகள்,கருத்துகள்,கட்டுரைகள் போன்று மேலும் பல தகவல்களை தமிழில் அறியத்தருகிறோம்...
No comments:
Post a Comment