Sunday, February 13, 2011

எங்கேயும் காதல் ரிலீஸ் தள்ளி போடப்பட்டுள்ளது


டைரக்டர் பிரபு தேவா இயக்கத்தில் உருவான 'எங்கேயும் காதல்' படத்தை காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் வெளியிட முடியாமல் போனதாம்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்தான் தயாரிப்பாளரை மிரட்டியுள்ளதாம். இதனால் பட ரிலீஸ் தேதியை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போட்டுள்ளார்களாம்.
'எங்கேயும் காதல்' படம் இந்த 'வேலடைன்ஸ் டே' சமயத்தில் வெளியாவது ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
அழகான காதல் கதையில் எனக்கு பிடித்த 'நெஞ்சில் நெஞ்சில்..' பாடல் என்னை மயக்கியது என்று கூறும் ஹன்சி, தமிழில் நடித்த முதல் படம் எதிர்பார்த்த நாளில் வெளியாகவில்லை என்பதால் கவலையடைந்தாராம்.
டைரக்டர் கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் 'கோ' படத்தில் நாயகன் ஜீவா உடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த நாயகி கார்த்திகா, இந்த 'வீக் எண்டில்' கோ படத்தை மும்பை ப்ரெண்ட்ஸ் இணைய ஜாலியாக பார்க்க திட்டமிட்டேன்.
ஆக்ஸன் படத்தில் அட்டகாசமான காதல் கதையை வைத்து, 'வெண்பனியே..என்னமோ..'ஆகிய ரொமான்டிக் பாடல்களை டைரக்டர் சார் வைத்திருப்பார்.
அத்தனையும் ரசிக்கும்படி இருக்கும் என்று கூறும் கார்த்திகா, பட ரிலீஸ் தேதி தள்ளி போனதில் 'டல்'லானாராம்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com