ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் ஈட்டிய லாபம் எவ்வளவு என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. எந்திரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது. மூன்று மொழிகளிலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. வெளிநாடுகளிலும் வசூலை குவித்தது எந்திரன்.
மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை சன் பிக்சர்ஸுக்கு எந்திரன் ஈட்டித் தந்த லாபம் 179 கோடிகள். இதில் சேட்டிலைட் ரைட்ஸான 15 கோடியை சன் பிக்சர்ஸ் சேர்க்கவில்லை.
அவர்களே சன் தொலைக்காட்சியில் படத்தை திரையிட இருக்கிறார்கள். இந்தத் தொகை சன் பிக்சர்ஸுக்கு மட்டும் கிடைத்த லாபம். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் தனி. எந்திரன் படத்துக்கு சன் பிக்சர்ஸ செலவழித்தது 132 கோடிகள். இதனையும் சன் பிக்சர்ஸே தெரிவித்துள்ளது.
எந்திரன் படத்தில் வரும் இரும்பிலே ஒரு இருதயம்... பாடலின் மியூசிக் கம்போஸிங் வீடியோ காண.....

No comments:
Post a Comment