தேவையான பொருள்கள்:
கொத்தமல்லி – ஒரு கட்டு
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க - எண்ணை, கடுகு,
செய்முறை:
* கொத்தமல்லியை ஆய்ந்து, நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
* காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
* நறுக்கிய கொத்தமல்லியோடு, எல்லாப் பொருட்களையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* எண்ணையைச் சூடாக்கி கடுகு தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

No comments:
Post a Comment