நாடோடிகள் சசிக்குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்குமுன் வெளிவந்த “ஈசன்”, கடந்தவாரம் தயாநிதி அழகிரி தயாரிப்பில் வெளிவந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் “தூங்காநகரம்”, அதேநாளில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள “யுத்தம்செய்”, நேற்று ரிலீஸ் ஆகியிருக்கும் “வர்மம்” உள்ளிட்ட நான்கு திரைப்படங்களும் கிட்டத்தட்ட ஒரேகதைதான்.நான்கு படங்களிலுமே ஜவுளிக்கடை டிரஸிங் ரூமில் உடை மாற்றும் பெண்களை வீடியோ காமிராவில் பதிவு செய்து பதம்பார்க்க துடிக்கும் முதலாளிகளின் முகமூடிகளை கிழித்திருக்கின்றனர். ஏதோ ஒரு ஆங்கில படத்தில் இருந்து ஒரே காட்சியை காப்பி அடித்திருக்கும் இவர்களின் முகத்திரையை கிழிப்பது யாரோ…?
No comments:
Post a Comment