Saturday, February 12, 2011

பயிற்றுவிப்பாள்ராக முரளி பரிணாமம்!


இலங்கை கிறிக்கெற் அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக வரும் ஜுன் மாதத்திலிருந்து செயற்படஉள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுடன் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் முரளி ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com