
இந்நிலையில் சென்னையில் நடந்த புதிய தமிழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூடுதல் இடம் கேட்டு கோரிக்கை எழுந்துள்ளது.
’’9 தொகுதிகளில் போட்டியிட்டால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறலாம். எனவே 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கோரிக்கை
No comments:
Post a Comment