உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள பேஸ்புக் இணையதளத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 103 வயதான பெண்ஒருவர் இணைந்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் லில்லியன் லோவி என்ற பெண்மணி தன்னுடைய 7 பேரக்குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உதவியுடன் பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது இதனை பெரிதும் விரும்புகிறேன். மேலும் ஒவ்வொரு பாட்டி தாத்தாக்களும் இதனை பயன்படுத்துவதன் மூலம் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க முடியும் என்று கூறியதாக தி சன்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment