மல்லிகா ஷெராவத்தின் 17 லிப் டு லிப் சாதனையை முறியடித்திருக்கிறது பாலிவுட் இளம்ஜோடிகளின் காதல் படம். இப்படத்தில் 22 லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சினிமாவில் ‘லிப் டு லிப்’ முத்தம் அரிதாக இருந்தது ஒரு காலம். தமிழில் கமல் படங்களில் மட்டும் வரும். பரபரப்பாக பேசப்படும். இப்போது சர்வசாதாரணம். நமக்கு முன்பே இந்த கலாசாரத்தை துவக்கிவைத்த பாலிவுட்டில் இது இப்போது மேலும் அமோகமாய் நடக்கிறது. வெறுமனே ‘இச்’ பதிப்பதோடு இல்லாமல், யார் ‘இச்’சாதனையை படைப்பது என்ற போட்டியும் அங்கு அதிகரித்திருக்கிறது.
நண்பர்களோ இவ் இணையதளம் வாய்லாக கவிதைகள்,சிறுகதைகள்,கருத்துகள்,கட்டுரைகள் போன்று மேலும் பல தகவல்களை தமிழில் அறியத்தருகிறோம்...
Saturday, February 12, 2011
லிப் டு லிப் முத்தத்திலும் ஒரு புதிய சாதனை
Labels:
சினிமாச் செய்திகள்
ஷங்கரைத் தோற்கடிக்க இரவு பகல் பாராமல் உழைக்கும் ஷாருக்கான்
பாலிவுட்டின் இந்த வருட 'மோஸ்ட் வான்டட்’ திரைப்படம் 'Ra. One’. 'Random Access Version 1.0’ என்பதன் சுருக்கம்தான் 'ரா-1’. ஷங்கரின் 'ரோபோ’வை (இந்தி 'எந்திரன்’)விட பவர்ஃபுல் சினிமாவாக 'ரா-1’ இருக்க வேண்டும் என்று தூக்கம் பார்க்காமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக் கான்.
ஷங்கர் சொன்ன 'எந்திரன்’ கதை பிடிக்காமல், அதில் இருந்து விலகினாலும், அந்தக் கதையின் ஒன் லைனைத் தழுவித்தான் ஷாரூக் இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு பேச்சு பரவிக்கிடக்கிறது.
ஷங்கர் சொன்ன 'எந்திரன்’ கதை பிடிக்காமல், அதில் இருந்து விலகினாலும், அந்தக் கதையின் ஒன் லைனைத் தழுவித்தான் ஷாரூக் இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு பேச்சு பரவிக்கிடக்கிறது.
Labels:
சினிமாச் செய்திகள்
தோழர் பாட்டு
எட்டூரும் பாத்திருக்க
என் ஆத்தா உச்சி மோர
நான் வளர்ந்தேன் புழுதிக்காட்டில்
எங்கூட அவன் வளர்ந்தான்
சிற்றோடை போல
சிலுசிலுக்கும் தென்றல்போல
பற்றாடை வரிசைபோல
பஞ்சு வண்ண மேகம்போல
பட்டாலே மனதிலே
படபடக்கும் காலங்கள்
சுட்டாலும் எரிக்கேலா
சுவையான கனவுகள்
வற்றாமல் வரிசையாய்
வந்து குதிச்சு
நெஞ்சார சுழன்றடிச்சு
நினைவுகள் பறக்கிறதே
Labels:
கவிதைகள்
துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…?
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)
Followers
Subscribe via email
Labels
- 2011 தமிழகத் தேர்தல் செய்திகள் (10)
- அறிவியல்ஆய்வுகள் (3)
- இணையதள தகவல்கள் (3)
- இந்தியச் செய்திகள் (18)
- உலக கோப்பை 2011 (3)
- உலகச் செய்திகள் (20)
- ஒசாமா பின் லேடன் (6)
- கவிதைகள் (3)
- காதலர் தின ஸ்பெஷல் (5)
- காதல் கவிதைகள் (9)
- சமையல் குறிப்புகள் (21)
- சினிமாச் செய்திகள் (16)
- சுனாமி (1)
- சுனாமி2011 (1)
- தமிழ்நாடு செய்திகள் (13)
- தற்போதைய செய்தி (1)
- தொழில்நுட்பத் தகவல்கள் (3)
- நிலநடுக்கம் (2)
- விநோதச் செய்திகள் (12)
- விளையாட்டுச் செய்திகள் (4)
- ஜப்பானில் பெரும் நாசம் (2)
Popular Posts
-
மல்லிகா ஷெராவத்தின் 17 லிப் டு லிப் சாதனையை முறியடித்திருக்கிறது பாலிவுட் இளம்ஜோடிகளின் காதல் படம். இப்படத்தில் 22 லிப் டு லிப் முத்தக் காட்...
-
பசுமையிளம் வேளையிலே பகலினிமை நேரமதில் பொன்னிறத்தின் உன் அழகை பார்த்துவிட்டேன் நானடியே சொல்லென்று மனம் சொல்ல சொல்லாமல் வாய் மூட செல்லா...
-
டெல்லி: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்...
-
வாஷிங்டன்: டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப்பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து...
-
செல்வராகவன் இயக்கும் “இரண்டாம் உலகம்’ என்ற படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்தப் படம் “ஆயிரத்தில்...
-
மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரஸை பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதில் முக்கால் கிணறு தாண்டியிருக்கிறார்கள், விஞ்ஞானிகள். மனிதர்க...
-
தேவையான பொருட்கள் குருமா (வெஜ் அல்லது நான்வெஜ்) - 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கிய தக்காளி - 3/4 கப் பொடியாக ந...
-
கூட்டணிக் கட்சித் தலைவர்களே ஜெயலலிதாவைச் சந்திக்க காத்துக் கிடக்கும்போது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மட்டும் போயஸ்கார்டன் கதவுகள் திறந்திருக்கின...
-
சென்னை: பொதுத்தேர்தலின் போது, அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை திமுகவினர் நள்ளிரவில் தாக்க...
-
டெல்லி: 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு கூறியுள்ளது. மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது என்ற...









