Saturday, February 12, 2011

காதலியே... காதலியே...


கண்களுக்கு இன்று வரை தென்படாத காதலியே..
என்று வருவாய் என் வாழ்கையில் வசந்தம் வீச..

அதிகம் பேசியவன் அல்ல நான் பெண்களிட்ம்.
அது குறித்து கவலையும் இல்லை என்னிடம்..

அனால் என்னை நம்பி வந்த
என்னுடைய உயிர் என்று காக்கும் திற்மை
உள்ளது என்னிடம்...

குடும்பம என்ற கூடாரத்துக்குள் வர..
உனக்க்காக என்ன செய்யவேண்டும்
உனக்க்காக என்ன செய்ய கூடாது..

தென் சூடானில் இடம்பெற்ற வன்முறைகளில் 100 பேர் பலி

வாக்கெடுப்பின் பின்னர் மீளவும் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் வெடித்துள்ளன. தென் சூடானில் இடம்பெற்ற வன்முறைகளில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களுக்கும் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இந்த உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 39 பேர் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம். ரஜினி வாழ்த்து

செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகளின் இல்லத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று, இப்போது 'நண்பர்களாக' உள்ளனர். இந்த நிலையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்தார் கீதாஞ்சலி. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர்.

அமைசர் ஆ.ராசா ரூ.3,000 கோடி வரை லஞ்சமாக பெற்றார்

 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய முன்னாள் தொலை தொடர்பு துறை அமைசர் ஆ.ராசா ரூ.3,000 கோடி வரை லஞ்சமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.
2ஜி ஊழல் குறித்து மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் நடத்திய கூட்டு விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக அந்த இரு அமைப்புகளும் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2010-2011 www.christosebastin.blogspot.com