புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் 2 வது நாளாக இன்று காலை 11 மணிக்கு துவங்கியதும் எதிர்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்றைய அலுவல் முழுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து விலைவாசி உயர்வு குறித்து ஓட்டெபடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. ஆளும்தரப்பு மற்றும எதிர்கட்சிகள் இடையே நடந்த பேச்சின்போது இந்த சமரசம் ஏற்பட்டது. நாளை ( புதன்கிழமை ) காலை 11 மணிக்கு லோக்சபாவில் இந்த விவாதம் துவங்குகிறது.
நண்பர்களோ இவ் இணையதளம் வாய்லாக கவிதைகள்,சிறுகதைகள்,கருத்துகள்,கட்டுரைகள் போன்று மேலும் பல தகவல்களை தமிழில் அறியத்தருகிறோம்...
Tuesday, August 2, 2011
Subscribe to:
Posts (Atom)
Followers
Subscribe via email
Labels
- 2011 தமிழகத் தேர்தல் செய்திகள் (10)
- அறிவியல்ஆய்வுகள் (3)
- இணையதள தகவல்கள் (3)
- இந்தியச் செய்திகள் (18)
- உலக கோப்பை 2011 (3)
- உலகச் செய்திகள் (20)
- ஒசாமா பின் லேடன் (6)
- கவிதைகள் (3)
- காதலர் தின ஸ்பெஷல் (5)
- காதல் கவிதைகள் (9)
- சமையல் குறிப்புகள் (21)
- சினிமாச் செய்திகள் (16)
- சுனாமி (1)
- சுனாமி2011 (1)
- தமிழ்நாடு செய்திகள் (13)
- தற்போதைய செய்தி (1)
- தொழில்நுட்பத் தகவல்கள் (3)
- நிலநடுக்கம் (2)
- விநோதச் செய்திகள் (12)
- விளையாட்டுச் செய்திகள் (4)
- ஜப்பானில் பெரும் நாசம் (2)
Popular Posts
-
தேவையான பொருட்கள் 1 1/2 கோப்பை கடலைப் பருப்பு 1 கொத்து கீரை (பசலை, ஸ்பினாச், அரை கீரை போன்றது) 2 சிவப்பு தக்காளிகள் 15 பல் பூண்டு ...